சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா?

சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ..எஸ் ஈடுபட்டுள்ளாரா?

TTDC Beach resort

TTDC Beach resort

மகாபலிபுரம் கடற்கரையிலிருந்து சிற்பங்கள் டி.டி.டி.சி ஹோட்டலுக்கு வந்தது: திரு இறை அன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு, சுற்றுலாத்துறை இயக்குநரராக 1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை 2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை பணியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்புரேஷனுக்கு சொந்தமாக மகாபலிபுரத்தில் பல இடங்கள் இருக்கின்றன போலும். இப்பொழுதுள்ள ஹோடல்-ரிசார்ட் முதலைப் பண்ணை தாண்டியவுடன், இடது பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில், கடற்கரையை ஒட்டியபடி உள்ளது. TTDCக்கு தலைவராக இருந்தபோது, மகாபலிபுரத்தில், கடற்கரைக்கு அருகில் இருந்த இடத்தை, ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகை விடப்பட்டதாம். அங்கு பல கற்சிற்பங்கள் இருந்தன. அப்படியென்றால், அச்சிற்பங்கள் ஏற்கெனவே வடிக்கப்பட்டிருந்தவை என்றாகிறது. இப்பொழுதுள்ள இடம் பெரிதாக இருந்ததால், அங்கிருந்த சிற்பங்களை இங்கு எடுத்து வந்தனராம்.  யார் இந்த இறை அன்பு?

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மார்க்ஸிய சித்தாந்த மாணவராக இருந்த இறை அன்பு ..எஸ் அதிகாரி ஆனது: வெங்கடாசலம் இறை அன்பு[1] ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். அவரே குறிப்பிட்டுள்ளது[2], “மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது இப்போது புரிகிறது”.  தனது பெயரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப் போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்ற பலரும் இது இயற்பெயரா? புனைப்பெயரா? என்று கேட்கும் போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன் என்கிற பதிலையே நான் தருவதுண்டு”, என்கிறார்[3].

Mahabalipuram Sculpture park entrance

Mahabalipuram Sculpture park entrance

டி.டி.டி.சி ஹோட்டலில் சிற்ப பூங்கா அமைக்கப் பட்டது (டிசம்பர் 2009): மகாபலிபுரத்தில், கடற்கரையில் இருந்த சிற்பங்கள் இங்கு கொண்டுவரபட்டு, அவற்றை வைத்துக் கொண்டு தான், “சிற்பங்கள் பூங்கா” அங்கு அமைக்கப்பட்டது. இதற்கான எல்லாவற்றையும் – தொடக்கத்திற்கான கரு-வடிவமைத்தல், சிற்பங்களை வைத்தல் இறை அன்பே செய்துள்ளார்[4]. அதில் தமிழகத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டும் வகையில் பல சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதவியின் நாட்டிய முறைகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. கம்பி, தோல், காற்று முதலிய வாத்தியங்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு கலாச்சாரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவதுடன், சமயத்தலைவர்களின் சிற்பங்களும் அதில் உள்ளன. அவற்றுள் உள்ளது செயின்ட் தாமஸ் ஆகும்[5]. அது 2009ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் – 25-12-2009 அன்று இவரால் திறந்து வைக்கப்பட்டது.

the intruder- mythical doubtful thomas

the intruder- mythical doubtful thomas

செயின்ட் தாமஸ் சிலை இருப்பது வினோதமாக இருக்கிறது: மற்ற சிலைகளை பார்க்கும் போது, எப்படி திடீரென்று நடுவில் தாமஸ் சிலை வந்தது, என்று பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. இருப்பினும் சுற்றுலா என்ற பெயரில் உள்ள இணைதளங்கள், இதனை குறிப்பிட்டு வருகின்றன[6].  யுவான் சுவாங் சிலைக்கு எதிராக தாமஸ் சிலை உள்ளது. அதன் கீழ், “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாமஸ் என்ற மனிதன் இருந்தானா, இல்லையா; போன்ற கருத்துகள் உள்ளன. ஏசுவே சரித்திர ரீதியில் இல்லை என்ற அளவுக்கு, இன்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்நிலையில், தாமஸ் இருந்தது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியிருக்கும் போது, “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்றால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்ன தொண்டு செய்தார் என்றால், என்ன பதில் வரும்? தெய்வநாயகம் போன்றோரின் கட்டுக்கதைகளுக்கு இணங்க, தாமஸ், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லி கொடுத்தார், அதை வைத்து தான், திருக்குறள் எழுதினார் என்பதை “தொண்டு” என்பார்களா தெரியவில்லை.

Irai Anbu and S Muthaiah - Madras Miscelleny

Irai Anbu and S Muthaiah – Madras Miscelleny

இறை அன்பு, முத்தைய்யா தொடர்பு: ஆகஸ்ட் 2009ல் எஸ். முத்தைய்யா என்பவரின் “மெட்ராஸ் ரிடிஸ்கவர்ட்” என்று “தி ஹிந்து”வில் எழுதி வந்ததை, தமிழில் மொழி பெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட போது, அவ்விழாவில், தமிழக இணைதள பல்கலைகழகத்தின் முதல்வர் குழந்தைசுவாமி, பத்ரி சேஷாத்ரி, சி. வி, கார்த்திக் நாராயணன், வெ. இறை அன்பு மற்றும் எஸ். முத்தைய்யா முதலியோர் பங்கு கொண்டனர்[7]. அப்புத்தகத்தை வெளியிட்டது, நியூ ஹொரைஸான் பதிப்பகத்தின் தலைவர் பத்ரி செஷாத்ரி ஆகும்.

பத்ரி - வினவு படம் - போட்டோ

பத்ரி – வினவு படம் – போட்டோ

அப்படியென்றால், முத்தைய்யா, தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். பத்ரி செஷாத்ரி, பொதுவாக வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர் போல ஊடகங்கள் காட்டப்பட்டு வருகிறது. டிவி-விவாதங்களிலும் அவர் அவ்வாறே கருதப்பட்டு வர்கிறார். பிறகு, அவர் எப்படி தாமஸ் கட்டுக்கதைக்கு துணை போனார் என்று தெரியவில்லை. வழக்கறிஞர் போல, வியாபார ரீதியில் முத்தைய்யா புத்தகத்தை வெளியிட்டேன் என்றால், ஒன்றும் சொல்ல முடியாது. வினவு[8] போன்ற இணைதளங்கள் இவரை முதலாளி என்றெல்லாம் விமர்சித்துள்ளன[9]. வினவு பாரபட்சம் கொண்ட இணைதளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ishwar Sharan and S Muthaiah

Ishwar Sharan and S Muthaiah

எஸ். முத்தையாவும், தாமஸ் கட்டுக்கதையும்: முத்தைய்யா எப்பொழுதுமே தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர். யாராவது அவர் எழுவது தவறு என்றாலும் விடமாட்டார். திரும்ப-திரும்ப அக்கட்டுக்கதையை பலவிதங்களில் எழுதிக் கொண்டே இருப்பார்[10]. ஈஸ்வர் சரண் என்பவர், அதை எடுத்துக் காட்டியபோது, “தி ஹிந்து” கண்டுகொள்ளவில்லை[11], ஆனால், முத்தையாவே, அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுக்கதையினை இன்று சொல்வதினால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று தனது பொய்களை அவிழ்த்து விட்டார்[12]. ஜனவரி 7, 2004 “தி ஹிந்துவில்” அது வெளிவந்துள்ளது. இந்நாள், கிழக்கத்தைய ஆசார கிருத்துவர்களுக்கு கிருஸ்துமஸ் ஆகும். ஆக, இவர் கிருஸ்துமஸ் அன்று கட்டுக்கதையினை எழுதுவது, இறை அன்பு தாமஸ் சிற்பத்தை சேர்த்து, ஐந்தாண்டுகள் கழித்து கிருஸ்துமஸ் அன்றே சிற்பப் பூங்காவைத் திறந்து வைப்பது முதலியனவெல்லாம், “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா அல்லது, இவ்விருவரின் தீர்மானித்த விசுவாசமான செயல்களா என்று செக்யூலரிஸ இந்தியாவில் அப்பாவி இந்தியர்கள் திகைக்கத்தான் வேண்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்

தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்

சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ..எஸ் ஈடுபட்டுள்ளாரா?: வெங்கடாசலம் இறை அன்பு பொறுத்த வரையிலும், சிவில் சர்வீசஸ் பரீட்சை எல்லாம் எழுதி, உயந்திருப்பதால், அவருக்கு இந்திய சரித்திரம் நன்றகவே தெரிந்திருக்கும். வின்சென்ட் ஸ்மித் தாமஸ் பற்றி சொன்னதெல்லாம் கூட நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரது தலைமையில், “சிற்பங்கள் பூங்காவில்” தாமஸ் சிலை இடம் பெற்றது, நிச்சயமாக அவருடைய ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது. அப்படியென்றால், அவர் ஏன் அச்சிற்பத்தை அங்கு நுழைத்தார், அதனின் உள்நோக்கம் என்ன, கட்டுக்கதையினை ஏன் சரித்திரம் போன்று உள்ளே சொருக முடிவு செய்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

11-10-2015

[1] http://indiatoday.intoday.in/story/venkatachalam-irai-anbu/1/105623.html

[2] http://www.iraianbu.in/index.php?option=com_content&view=article&id=66&Itemid=54

[3] http://www.iraianbu.in/index.php?option=com_content&view=article&id=66&Itemid=54

[4] This sculpture park was initiated and housed by Dr.V.Irai Anbu,IAS.,former Secretary to Tourism Department,Govt.of Tamilnadu and opened to tourists on 25.12.2009.The sculptures installed in the park has unique theme carried which are: Great Saint and Poet Thiruvalluvar,Poet Bharathi,St.Thomas,Yuvans … ………………….http://www.thehindu.com/arts/heritage-in-a-park/article353225.ece

[5] ………………….religious personalities (such as St. Thomas who came to Tamil Nadu, and Karaikkal Ammaiyar) https://www.youtube.com/watch?v=tXk3MstjvQI

[6] http://www.firstpost.com/topic/person/pimp-c-mamallapuram-sculpture-park-part2-tamilnadu-video-xCDc0fLVfMA-21942-1.html

[7] Bringing up the finale as it were on the last day of what was a hectic Madras Week (August 2009) was the Madras Book Club, with the launch at the Taj Connemara of the Tamil translation of S Muthiah’s Madras Rediscovered. There were some sterling speeches by Prof. V.C. Kulandaiswamy, chairman, Tamil Virtual University, who launched the book, and Dr V. Irai Anbu, secretary (tourism and culture), Govt of Tamil Nadu. But the honours must go to Badri Seshadri, publisher, New Horizon Media, for bringing out the 600-page book at an economical price, C.V. Karthik Narayanan for translating the book and, of course, Muthiah himself for having taken the initiative, I’m sure, of making it all happen. With this offering, prospects of the city’s history being read by many more people are bright indeed.

http://sashinair.blogspot.in/2009/08/madras-week-madras-rediscovered-in.html

[8] http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/

[9] http://www.vinavu.com/2015/03/27/muhammed-yunus-athiyaman-badri-to-answer/

[10] http://www.thehindu.com/mp/2004/01/07/stories/2004010700090300.htm

[11] https://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/chennais-own-holocaust-deniers-ishwar-sharan/

[12] SEVERAL YEARS ago, there was an American (?) turned Hindu ascetic who was never happy whenever I wrote of Thomas Dydimus, the Apostle of India. In fact, he wrote a book, I recall, devoting a considerable and angry part of it to my unhistorical approach to the legend of Thomas in particular. I don’t know whether he’s still around, but if he is, I wish he’d realise that articles of faith, like his own, are not disputable, calling, instead, for tolerance. And that a little unhistoric storytelling, like today’s, does no one any harm. The Hindu, January.7, 2004.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா?”

 1. ராஜேந்திரன் Says:

  தன் அகம்பாவத்திற்கு தீனி போடும் எந்த விஷயத்தையும் இறையன்பு விட்டு வைத்ததில்லை. அவன் எது செய்தாலும் அது அவனது அகம்பாவத்திற்கு தீனி அளிப்பதாகவே இருந்து வருவதை கல்லூரி நாட்களில் இருந்தே கவனித்து வந்திருக்கிறேன் .
  கவியரத்திற்கு கவிதை எழுதுவான்
  டான்ஸ் ஆடுவான்
  முனைவர்; பட்டம் பெறுவான். இந்திய ஆட்சி பணி தேர்வும் எழுதுவான். ஆனால் அவன் அகம்பாவம் தீனி கேட்பதை நிறுத்தியதில்லை.
  அவன் என் வகுப்பு தோழன்தான்.
  தனது பெயர் வருவதற்கு எதுவும் செய்வான் இறையன்பு

  • vedaprakash Says:

   உங்கள் தகவலுக்கு நன்றி.

   ஒவ்வொரு மனிதனுக்கும், இன்னொரு பக்கம் இருக்கும் என்பார்கள்.

   ஆனால், இங்கு “தாமஸ் கட்டுக்கதை” கோஷ்டியில் இறை அன்பு இருப்பது தான் விசித்திரமாக உள்ளது!

 2. Ezhini Paraiyan Says:

  The nexus is interesting.

  R. Muthaiah has been so unhappy with Ishwara Sharan, as could be noted from his outbursts in his writings.

  Badri Seshadiri has been so enthusiastic with his mosaic type of interests, thus, publishing Muthaiah”s book as well as AMEN!

  Here, the roping of Irai Anbu has been amazing and intriguing.

  Thus, as long as, their interests are taken care of, they do not mind in supporting Christian cause, making them ‘”Secular” in Indian context!

 3. vedaprakash Says:

  India today, Venkatachalam Irai Anbu turned a fishing hamlet into a model village, and rebuilt it after the tsunami of 2004., Lakshmi Subramanian, July 17, 2010; ISSUE DATE: July 26, 2010UPDATED: July 23, 2010 16:29 IST

  https://www.indiatoday.in/magazine/cover-story/story/20100726-venkatachalam-irai-anbu-743488-2010-07-17

  What He Did: Turned a fishing hamlet into a model village, and rebuilt it after the tsunami of 2004.

  Almost 150 km away from Chennai, the V. Irai Anbu fishermen’s colony in Tamil Nadu’s Villupuram district is not a regular fishing hamlet, a patch of seashore with a few bamboo huts. Compared to others bordering the Bay of Bengal, the village has concrete houses, a school and a library. Its 800-odd members owe the change to Venkatachalam Irai Anbu, an IAS officer of the 1985 batch and principal secretary of the state’s tourism department. “When I first came here in 1992 as an additional collector, the fishermen were not even willing to talk to me about remodelling their huts and infrastructure,” says the 46-year-old who topped the state in the Civil Services Exam and has authored more than 100 books. It was only after persistent interaction with people that he got the huts removed and built concrete houses.

  Rs 4.6 crore is the cost at which the village was rebuilt after the tsunami
  “Ours was a very poor village then. No pucca roads, sanitation facilities or a school. We realised that we needed to rebuild it ourselves,” says A. Sakkarapani, 58, president of the education trust which runs the school with over 560 children. He is also the caretaker of the library. It was Irai Anbu who got nine concrete roads built; set up a high school; and a library with 3,000 books. Seeing the progress of the projects under him, the fishermen changed their village’s name from Mudhaliar Kuppam to V. Irai Meenavar Kudiyiruppu (V. Irai Anbu fishermen colony).

  “Irai Anbu is the godfather of the entire village. Discharging his official duties and committed to a social cause, he is personally attached to the village people.” – B. Rajanarayanan, Writer and TV Producer

  The tsunami of 2004 left 19 people dead in the village and devastated it completely. But Irai Anbu came visiting 15 days after the tragedy. “I did not want to hear their stories. I knew I could not bear it,” he says. In his mission to bring the smiles back to the village, one of his friends, Dr Maruthudurai, associate professor (surgery) in Tanjore Medical College, Karnataka, helped him involve the Mysore Citizen Forum. An NGO that provides relief to victims of natural calamities, it helped Irai Anbu to rebuild the village at a cost of Rs 4.6 crore. The new houses are 200 m away from the sea, each with a built-up area of 450 sq ft and a kitchen garden. The village has streetlights and drinking water facilities too. Treated like family, every invitation card printed for a housewarming ceremony in the village has Irai Anbu’s photo on it. The way villagers bond with him is evident from the fact that even though he is handling one of the most important portfolios of the state, Irai Anbu still finds time to visit the village whenever the people ask him to. “Call me for any help,” he tells them, encouraging them to reach for the stars.

 4. vedaprakash Says:

  The Hindu, Heritage in a park, T. S. SubramanianAPRIL 01, 2010 20:17 IST; UPDATED: APRIL 01, 2010 20:19 IS
  https://www.thehindu.com/arts/Heritage-in-a-park/article16343122.ece

  A Classical Tamil Sculptures Park (Semmozhi Sirpa Poonga) has come up on spacious grounds on the Beach Resort Campus of the Tamil Nadu Tourism Development Corporation (TNTDC) at Mamallapuram, 55 km from Chennai. The park boasts of 27 sculptures, most of them depicting events and scenes from classical Tamil literature. Also adorning the park are figures of literary personalities (from Avvaiyar of the Sangam age to nationalist poet Subramania Bharati), religious personalities (such as St. Thomas who came to Tamil Nadu, and Karaikkal Ammaiyar) and Saivite saints Appar and Tirugnana Sambandar. The 11 dance poses or karnas of Madhavi, an important character in Ilango’s epic ‘Silappadikkaram’, also find a place here.

  The figurines are arranged in the shape of the Tamil letter ‘zha,’ which is unique to the language. The park is a forerunner to the World Classical Tamil Conference that the State Government is organising in Coimbatore from June 23 to 27.

  “With the Tamil Conference round the corner, we want to remind our people about Tamil Nadu’s heritage and its rich literature,” says V. Irai Anbu, secretary, Tourism, Tamil Nadu, who has been the driving force behind the park. “We want to teach people through tourism.”

  At the entrance, visitors are greeted with a sculpture of Tiruvalluvar, who is seated on a globe, holding the Tirukkural in one hand and a stylus in the other. Irai Anbu, who calls the park an open-air museum of sculptures, explains that “Tiruvalluvar is seated on a globe to indicate the universal nature of the Tirukkural couplets.”

  The park has been set up at cost of Rs. 88 lakhs, funded by the Tamil Nadu Government. The sculptures are made of granite by the staff and students of the nearby Government College of Architecture and Sculpture.

  “Experience yourself – that is the aim behind the park,” says S. Subramanian, deputy director, TNTDC. “Since Tamil Nadu Tourism department’s prime activity is to preserve and highlight the State’s heritage, sculptures of Kannagi, Madhavi and Karaikkal Ammaiyar have been erected. Avvaiyar was chosen because she is a non-aligned literary person and acted as a bridge between feuding Tamil kings.”

  A sculpture that instantly arrests attention is the one portraying an election under way at Uttaramerur, around 920 A.D. The entire village has gathered to cast its ballot in a terracotta pot (the ‘Kuda Olai’ system as it is called in Tamil Nadu) to elect the members of the village assembly. Uttaramerur, situated about 90 km from Chennai, had an elaborate and highly refined electoral system even about 1,100 years ago and a written constitution prescribing the mode of elections. The details of this system are inscribed on the walls of the village assembly, a rectangular structure made of granite slabs.

  About 11 dance poses of Madhavi are exquisite statements. These include ‘Kodu kotti,’ ‘Alliyam,’ ‘Thudi,’ ‘Mal,’ ‘Pavai’ and ‘Kudai.’ The figure of her balancing pots on her hands, shoulders and head is a sight to behold! One can also find sculptures of wind, percussion and stringed instruments that were in use during the Sangam Age, and a coin that belongs to Rajendra Chola.

  Two outstanding pieces depict Saivite saints and poets, Appar and Tirugnana Sambandar, who admired each other, meeting each other between Chidambaram and Sirkazhi.

  Another highlight of the park is a carving that shows the Pallava king Rajasimha and one of the 63 Saivite saints, Poosalar. While Rajasimha built the Shore Temple in a dramatic setting on the edge of the sea at Mamallapuram and the majestic Kailasanatha temple at Kanchipuram, Poosalar was hard up for finance to build a Siva temple. So he built a temple in his mind’s eye. The sculpture shows Poosalar meditating under a tree and building a temple in his imagination while the monarch Rajasimha stands deferentially next to him. In the background is the relief of the towers of the Shore Temple and the Kailasanatha temple.

  A brochure, written in simple Tamil and explaining with literary flourish the significance of the 27 sculptures, has been brought out by the TNTDC. It has been authored by Subramanian. A pamphlet in English is also available.

  A garden too…

  Besides the Classical Tamil Sculptures’ Park established at Mamallapuram, a Garden of Classical Tamil will come up in Coimbatore, the host city of the World Classical Tamil Conference in June 2010. The entire garden will occupy 165 acres on which the Central Prison, Coimbatore, is now situated. The project is expected to cost Rs. 20 crores. The Tamil Nadu Government will also establish Tolkappiar World Tamil Sangam on 14.15 acres at Tallakulam in Madurai, which hosted the World Tamil Conference in 1982. This Sangam will have a museum of Tamil scholars belonging to the Sangam age, and a convention centre.

 5. vedaprakash Says:

  The Hindu, The Mount of Thomas JANUARY 07, 2004 00:00 IST
  UPDATED: JANUARY 07, 2004 00:00 IST

  https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-mount-of-thomas/article28187560.ece

  Today, the church tells no stories of the Nestorians, Portuguese or Armenians. Instead, on one side is a convent, on another, a well-kept cemetery of the Franciscan nuns

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: