பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்

போர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோமைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

மேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..

1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.

பின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.

மேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.

விளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.

இது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

14 பதில்கள் to “பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்”

 1. T. R. Tamilselvan Says:

  தாங்கள் இத்தகைய புகைப் படங்களை வெளியிடுவதற்கு நன்றி.

  அந்த கட்டிடத்திற்கு தெற்கில் தான், தாமரைப்பூ பதித்த படிகட்டுகளை நானும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.

  அப்பொழூது, அவற்றை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவிலை.

  இப்பொழுது தான், அதன் உண்மை தெரிகிறது.

  நிச்சயமாக, பழையக் கட்டிடம் கோவிலின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அதனை மறைக்கத்தான், சிறிது-சிறிதாக, ஒவ்வொருமுறையும் மாற்றிக் கட்டுகிறோம், புதிப்பிக்கிறோ என்று, ப்ழைய கோவிலின் ஒரு ஆதாரமும் இல்லாமல் மறைத்துவிட்டாட்கள் போலும்.

  இருப்பினும், 60 முதல் 90 வயது வரை வாழும் மௐௐஅளை ஏமாற்ற முடியாது.

  எனெனில் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

  அக்காலத்தில், இப்பொழுது போல புகைப்படம் எடுப்பது போன்ற வசதிகள் இல்லை.

  இல்லையென்றால், மக்கள் நிச்சயம் படம் எடுத்திருப்பார்கள்.

 2. T. R. Tamilselvan Says:

  1. முதலில் அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் என்னவாயிற்று என்று அறியப்படவேண்டும்.
  2. அவை முறைப்படி தொல்துறைப் பிரிவினருக்கு ஒப்புவிக்கப்படவேண்டும்.
  3. இவ்வளவு ஆண்டுகள் ஏன் செய்யப்படவில்லை என்று விசாரிக்க வேண்டும்.
  4. ஏ.எஸ்.ஐ அங்கு செய்துள்ள அகழ்வாய்வுகளைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டுள்ளனவா இல்லையா என்று தெரியப்படுத்த வேண்டும்.
  5. அப்படி இல்லையென்றால், எப்படி கிருத்துவர்கள் அனுமதியின்றி அல்லது திருட்டுத் தனமாக அத்தகைய அகழ்வாய்வுகளை மேற்கொண்டார்கள், யார் அவர்களை அனுமதித்தார்கள்?
  6. 1960 வரை இருந்த கோவில் சிற்பங்கள் என்னவாயிற்று? சர்ச் ஏன் அவற்றை அகற்ற வேண்டும்?
  7. கபாலீசுவரர் ஊர்வலம் இப்பொழுது அவ்வழியாகச் செல்கிறதா, இல்லையா?
  8. இல்லையென்றால் யார் மாற்றியது, ஏன் மாற்றினார்கள்?
  9. சாந்தோம் பிஷப் மற்றும் இதர கிருத்துவர்களை, அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொல்ல வேண்டும்.
  10. பிறகு முறைப்படி, அவ்விடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

  • S. Ezhilan Says:

   தமிழ்செல்வன் சொல்லியுள்ளதை நான் ஆமோதிக்கிறேன்.

   இரண்டு நாட்களுக்கு முன்பாக, மயிலை ஸ்தலபுராணம் வெளியிட்டு, ஏதேதோ பேசியிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் எப்படி அயோக்கியத்தனம் செய்கிறார்கள் இல்லை உண்மையான கோவில் கடற்கரையில் இருந்தது, அதனை மீட்க வேண்டும் என்று அவர்கள் யோசிக்காதது, பேசாதது என்ன சாமர்த்தியமோ தெரியவில்லை.

   அவர்கள் இப்படி உண்மையினை சொல்லாமல் இருப்பது, இக்கால சந்ததியரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்றாகிறது. மேலும் கிருத்துவர்களுக்கு உடந்தையாக இவ்வாறு மறைமுகமாக செயல்படுகின்றனரோ என்ற் உ கூட சந்தேகம் எழுகின்றது.

   ஏனெனில், முன்பு முருகன் பெயரில் ஜான் சாமுவேல் மாநாடு நடத்தியபோது, உதவியவர் ந. மகாலிங்கம். ஆனால், அதே ஜான் சாமுவேல் முருகனை மறந்து, தாமஸைப் பிடித்துக் கொண்டு மாநாடு நடத்த ஆரம்பித்தபோது, எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.

   ஜேப்பியார் போன்றவர்கள் அதனை ஆதரித்துள்ளார்கள், ஒரு மாநாடு நடத்த இடத்தையும் கொடுத்துள்ளார்.

   பிறகு எப்படி, கபாலீசுவரர் சம்பந்தமான விஷயங்கள் வரும் போது கண்டு கொள்ளாமல் இப்பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 3. Kamalkishore Varma Says:

  When I was in Madras, I visited these places.

  When I asked how a person could have more tombs at different places, the persons could not answer.

  Moreover, the stone sculptutres appear typically Hindu with manipulations. The outer portions have been just like Hindu and other featues have been sculptured later superimposing or correcting. The so called inscription has been very new, as if it is incribed today’s morning.

  • R. R. Viswanath Says:

   One need not take much of cognizance of these Christians, as they are known for their lies.

   They are capable of telling lies all the way and try to authenticate with their repetition of lies.

   When the west has been turning away from this unscientific and mythical religion, it is quite natural that they attack Indians to strengthen.

   That is why, they are trying to shift their myths from Jerusalem to India.

   Some say Jesus Christ came to Kashmir with his wife Mary Magdalene and died there to have toms also.

   We do niot know as to whether they have any sons and daughters!

   • S. Ezhilan Says:

    அரசு உடனடியாக அவர்களிடத்தில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், தூண்கள் முதலியவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    ஏனெனில், நிலைமை சாதகமாக இல்லை என்றால், அவற்றையும் அவர்கள் அழித்து விடுவார்கள்.

 4. S. K. Kannan. Says:

  This is clear proof as to know how the benevolent Christians have destroyed Hindu temples at Mylapore.

  Suppressing historical evidences for their mythical characters has been one of the shameful historiography of the world.

  More they insist on such myths, the more they are going to invite the truth about their bad deeds, heinous crimes and inhuman atrocities.

  Therefore, at least now, they can pack up and leave India peacefully.

  Or stop all these nonsence by handing over places in Mylapore and other places in Kerala and shut up with their new and genuine churches built thereafter.

  The sins committed by them cannot be washed away and they have to face the day of judgment.

  • S. Avudaiyappan Says:

   என்கு ஒரே சந்தேகம், அந்த பயலுக கோவிலை இடிக்க சொல்ல, நம்பாளுங்க என்ன செய்துகினு கிடந்தாங்க? வாயிலை விரல வச்சி சப்பினிகிந்தாங்களா, …………….புடுங்கிங்கினிந்தாங்களா?

 5. S. S. Sankaranarayanan Says:

  என்னுடைய தகப்பனார் சொல்வதாவது, 1900 வருடங்களில் சாந்தோம், சின்னமை, பெரியமலை பகுதிகளில் கிருத்துவர்களின் நடமாட்டமே குறைந்த அளவில் தான் இருந்ததாம்.

  ஆங்கிலேயர்கள் இந்த கட்டுக்கதையை ஆதரிக்கவே இல்லையாம்.

  சுதந்திரம் கிரடைத்த பிறகுய், இந்திய சர்ச்சுகள் சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ள தனித்தனியாக இருக்க முயற்சி செய்து, அவை அவ்வாறே பிரகடனப் படுத்திக் கொண்டனவாம்.

  வெளியே கத்தோலிக்க, ஆங்கிலிகன், என்ற பிரிவுகள் இல்லாதது பொல் காட்டிக் கொண்டாலும், உள்ளே அவர்களிடத்தே பற்பல் பிரிவுகள் இருந்தன.

  அந்நிலையில் இந்த கட்டுக்கடை அவர்களுக்குப் பெரிதும் உதவின. அதனால், புதியதாக அத்தாட்சிகளை உருவாக்கினார்கள்; சர்ச்சுகளை விரிவுபடுத்தினர்; சுற்றிலும் உள்ள இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

  தாமஸ் கட்டுக்கதை இந்நிலையில் பெரிதாகியது.

  • S. Avudaiyappan Says:

   இவர் சொல்வது கரீக்ட் நைனா, எங்க தாத்தா கூட அப்படித்தான் சொல்றாரு. பெருசுகள் சொல்வதிலிருந்து, இந்த கூட்டம் பெரிய பிராடு வேலை செய்துங்குன்னு தெரியது. சரி ; போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாதோ? இல்லை இதுங்களுக்கே சூடு சொரணை எதுவும் கீதா இல்லையா?

 6. W. X. Jose Verghese Says:

  கடந்த 300 ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை, சரித்திர நிகழ்வுகளை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, மறுக்கவோ முடியாது.

  கிறிஸ்தவர்கள் நிச்சயமாக, கபாலீசுவரர் கோவிலை இடுத்து சர்ச் கட்டிக் கொண்டதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக செயின்ட் தாமஸை வைத்துக் கொண்டு, மேன்மேலும், இத்தகைய பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருந்தால், அவை இந்துக்களை நிச்சயம் தூண்டி விடுவது போலிருக்கும்.

  பதிலுக்கு, இந்துக்கள் பழையதைப் புரட்டிப் பார்ர்க ஆரம்பித்தால், உள்ள விஷயங்கள் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக இருக்காது..

  மேன்மேலும், இக்கதையைப் பரப்பிக் கொண்டிருந்தால், அதற்கேற்ற முறையில் வேதபிரகாஷ் போன்றவற்களிடமிருந்தும், எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருநக்கத்தான் செய்யும்.

  உலகம் முழுவதும் உள்ள எல்லா ஆவணங்களையும் கிறிஸ்தவர்கள் அழிக்க முடியாது.

  ஆகவே, உள்ளவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வாழ்வதே சிறந்தது.

 7. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2012/04/07/old-but-demolished-structures-prove-the-exustence-of-a-te… […]

 8. MALARVIZHI JAYA VIJAYAN Says:

  Dear sir,
  I HEARED FROM MY FATHER THERE IS A SMALL JAIN TEMPLE WAS THERE AT THAT TIME.IT HAS BEEN DESTROYED NOW.BECAUSE IF YOU READ MECCICAN BOOK ABOUT MYLAPORE ,HE HAS NARRATED THERE IS JAIN TEMPLE WHICH IS DESTROYED AND THOSE IDELS WHARE SHIFTED TO VILLUPURAM DISTRICT.

  • vedaprakash Says:

   The existence of Jain, Buddhist and Hindu deities together was not at all unique, strange or surprising, as such division was never thought of in those days before the advent of and establishment of Christianity as a religion.

   You can ask your learned father about the worship of Tirtankaas, Jain gururs etc., started when the Jain religion itself has been again the concept of God, Idol worship etc.

   During medieval period, before the advent of Mohammedans in South India, the Jains had indulged i the destruction of Hindu temples.

   In fact, during early centuries, the Kalabhras destroyed the culture, tradition and heritage of the Tamilagam and hence their literature also, till the literature was edited by the Jaina scholars at Madurai in 5th century.

   Therefore, here, in the context of mythical Thomas, the discussion about such things are not warranted.

   The question is about the Siva temple was destroyed by the Portuguese, the fanatic Catholic Christians.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: