தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!

Thomas myth propagated by Dinalar 2011
தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].

தாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக

தினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை

பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்

லஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர்! பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்!

துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.

முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை?

புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.

அவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்

கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.

அப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.

எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.

சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.

வேதபிரகாஷ்

28-02-2011


[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை!, https://thomasmyth.wordpress.com/2009/12/25/how-dinamalar-spreads-myth-of-thomas/

[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/

[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/

[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,

பிப்ரவரி 25, 2011-, http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4223&ncat=9

[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது!

[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம்! வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன?

[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.

[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.

[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?, https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

14 பதில்கள் to “தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை!”

 1. S. Villalan Says:

  http://expressbuzz.com/cities/thiruvananthapuram/Expert-nails-false-propaganda-on-Muziris/301692.html

  Expert nails false propaganda on Muziris
  Prabhat Nair

  Express News Service

  Last Updated : 07 Aug 2011 10:13:51 AM IST

  The effort made by some interested quarters to link the Muziris excavations with the visit of St Thomas Apostle has been criticised by eminent archaeologist and former director of the Tamil Nadu Archaeological Survey of India, R Nagaswamy.

  “When looking at the literature on the life of St Thomas, it is not mentioned anywhere that he came to India. It is only a myth, which has now been connected with the excavations at Pattanam, near Kodungalloor,” the former visiting professor of Jawaharlal Nehru University told Express.

  In fact, the ancient Muzirs port must have been located in Kodungalloor and not in Pattanam because all major ports in ancient times were situated at river mouths. And so it is safe to assume that Muziris was at Kodungalloor, where the river joins the sea.

  He felt there was a hidden agenda by certain sections to propagate the idea that Muziris was connected to Pattanam, where St Thomas is believed to have landed, and not with Kodungalloor.

  Myth cannot be called history. Connecting myth with history could only create confusion and distort history, he said. “There is no substantial evidence to say that Pattanam is connected with Muziris. How was this conclusion reached? Those who claim to have found materials to connect Pattanam with Muziris have forgotten that these materials were also found in the eastern and the western costs of the country,” said Nagaswamy.

  • S. Ezhilan Says:

   இவர்களை முதலில் தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி எடிஸ்ஸா, ஓர்டோனா, கிரீஸ், சைனா, பெரு போன்ற இடங்களுக்குச் சென்று அகழ்வாய்வு செய்யட்டும்.

   கேரளாவைப் பொறுத்த வரைக்கும் சிவன் கோவில்களை ஆக்கிரமித்து, இதைக் காலத்தில் கட்டியது தான் அந்த ஏழரை / ஆறரை சர்ச்சுகள் எல்லாம்.

   நில தஸ்ஜாவேஜுகளை எடுத்துப் பார்த்தால், அவர்களது வண்டவாளங்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

   ஆகவே, அந்நிலையில் அவர்களது அகழ்வாய்வு ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.

   சிரியன் கிறிஷ்டியன்ஸ் என்று சொல்லிக் கொண்டால், அவர்கள் ஒன்றும் ஒட்டு மொத்தமாக சிரியாவிலிருந்து வந்துவிடவில்லை.

   பிறகு “நெஸ்டோரியர்கள்” என்றும் சொல்கிறார்களே, அதனையும் ஏற்றுக் கொள்வார்களா?

   ஜெகோபைட்டுகளும் இவர்களும் ஒன்றாகி விட முடியுமா?

   சொத்துகளுக்காக, அதிகாரத்திற்காக, இவர்கள் உயர்நீதி, உச்சநீதி மன்றங்களுக்குச் சென்றுள்ளர்கள். அத்தீர்ப்புகளிலேயே, இவர்களது பொய்-பித்தலாட்டங்கள் வெளிப்பட்டுள்ளன.

   ஆகவே, கேரள இந்துக்கள் இவர்கள் ஆக்கிரமித்துள்ள சிவன் கோவில்களை மீட்க வேண்டும். அதுதான் உண்மையான சரித்திரத்திற்கும் ஆற்றும் பணியாக இருக்க முடியும்.

 2. maria Says:

  god pls forgive them…may god bless u

 3. கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந் Says:

  […] [9] https://thomasmyth.wordpress.com/2011/02/28/thomas-myth-spread-by-dinamalar/ […]

 4. T. R. Tamilselvan Says:

  1. முதலில் அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் என்னவாயிற்று என்று அறியப்படவேண்டும்.

  2. அவை முறைப்படி தொல்துறைப் பிரிவினருக்கு ஒப்புவிக்கப் படவேண்டும்.

  3. இவ்வளவு ஆண்டுகள் ஏன் செய்யப்படவில்லை என்று விசாரிக்க வேண்டும்.

  4. ஏ.எஸ்.ஐ அங்கு செய்துள்ள அகழ்வாய்வுகளைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டுள்ளனவா இல்லையா என்று தெரியப்படுத்த வேண்டும்.

  5. அப்படி இல்லையென்றால், எப்படி கிருத்துவர்கள் அனுமதியின்றி அல்லது திருட்டுத் தனமாக அத்தகைய அகழ்வாய்வுகளை மேற்கொண்டார்கள், யார் அவர்களை அனுமதித்தார்கள்?

  6. 1960 வரை இருந்த கோவில் சிற்பங்கள் என்னவாயிற்று? சர்ச் ஏன் அவற்றை அகற்ற வேண்டும்?

  7. கபாலீசுவரர் ஊர்வலம் இப்பொழுது அவ்வழியாகச் செல்கிறதா, இல்லையா?

  8. இல்லையென்றால் யார் மாற்றியது, ஏன் மாற்றினார்கள்?

  9. சாந்தோம் பிஷப் மற்றும் இதர கிருத்துவர்களை, அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொல்ல வேண்டும்.

  10. பிறகு முறைப்படி, அவ்விடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

 5. S. Ezhilan Says:

  நீங்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு ஒன்றும் பொத்துக் கொண்டு வரப்போவதில்லை.

  மூடிக்கொண்டுதான் இருப்பார்கள், ஆனால், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

  நீங்கள் ஊதுகின்ற வரைக்கும் ஊதிக் கொண்டிருப்பீர்கள்.

  உங்களுக்குப் பிறகு யார் ஊதுவார்கள்?

  அவர்கள் இதற்காக நிறுவனங்களை வைத்து நடத்துகிறார்கள்.

  இதில்லை என்றால் வேறு, இது போய் விட்டதென்றால் மற்றொன்று………என்று தொடர்ந்து வேலை செய்ய கூட்டம், பணம் எல்லாம் உள்ளது.

  ஆனால், இந்துக்களிடம் என்ன உள்ளது?

  இதில் கூட எனக்கு எவ்வளவு தெரியும், என்னைவிட இவன் ஒன்றும் பெரிதாக எழுதிவிடக் கூடாது. அப்படி எழுதினால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஆனால், ஒருவர் செய்து வைத்திருந்தால், அதனை அப்படியே அல்வா மாதிரி அள்ளிக் கொண்டு செல்லலாம், தனது போல மாற்றி எழுதிக் கொள்ளலாம்; ஆங்கிலத்தில் எழுதலாம்…….ஆனால் மூலத்தை சொல்ல அவர்களுக்கு மனது இல்லை.

  ஆனால், கிறிஸ்தவர்களோ, பொய்களையே, திரும்ப-திரும்பச் சொல்லி, ஆதாரமாக அவர் குறிப்பிட்டுள்ளார் என்று எடுத்துக் காட்டி செய்கின்றனர்,

  நம்மவர்களோ, உண்மையினையே திருடி விற்கின்றன

 6. S. S. Sankaranarayanan Says:

  திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு சிறந்த நாணவியல் ஆராய்ச்சியாளர். தான் ஆசிரியராக பதவி வகிக்கும் தினமலரில் அரசியல் அல்லது வேறு காரணங்களுக்காக, கட்டாயங்களுக்காக அத்தகைய செய்திகள் வெளிவரலாம். அதனால், அவரது திறமையை கேள்விக்குறியாக்கமுடியாது.

  தங்களுக்கு தனிப்பட்ட முறயில் சந்தேகங்கள் இருந்தால், அவரிடம் கடிதம் மூலம் கெட்டுக் கொள்ளலாம்.

  தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, தொடர்ந்து தினமலரில் தாமஸ் கட்டுக்கதை பற்றிய செய்திகள் அதிகமாகவே வருவது, நிச்சயமாக சந்தேகத்தை எழுப்பத்தான் செய்கிறது.

  சமன்படுத்த, மறுபக்கத்தின் உண்மையினையும் அவர்ர தினமரில் வெளியிட வேண்டும்.

  • vedaprakash Says:

   முன்னரே சொல்லியபடி, தனி நபரை குறி வைத்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. தினமலரில் அத்தகைய போக்குள்ளது என்றுதான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

   “தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, தொடர்ந்து தினமலரில் தாமஸ் கட்டுக்கதை பற்றிய செய்திகள் அதிகமாகவே வருவது, நிச்சயமாக சந்தேகத்தை எழுப்பத்தான் செய்கிறது” – அதைத்தான் நானும் எடுத்துக் காட்டியுள்ளேன்.

   “சமன்படுத்த, மறுபக்கத்தின் உண்மையினையும் அவர் தினமரில் வெளியிட வேண்டும்” – அப்படி செய்தாலும், கிருத்துவர்கள், தினமலரிலேயே வெளி வந்தது என்று குறிப்பிட்டுதான் புத்தகங்கள் எழுதுவார்களே தவிர, மற்றதை கண்டு கொள்ளமாட்டார்கள்.

 7. T. K. Ramasubramaniam Says:

  When politicians and others could get benefited for their levels of operations, definitely, media could get its share accordingly.

  To what extent, it could carry the stuff, it would get benefited from the Church. They may give pages of advertisement features, materials and stories pumping lakhs of rupees, which no media-baron could afford to ignore or say no.

  By printing such stuff, the myth gets credibility in the vernacular media so that the gullible writers pick up and circulate.

 8. W. X. Jose Verghese Says:

  ஊடகத்துறையில் நிச்சயமாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவ்விஷயத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, உள்ள இந்து-ஊடகங்களை வியாபார ரீதியில் அடக்கியாள்வதில் ஒன்றும் விஷயமில்லை.

  பணம் கொடுத்தால் செய்திகள் என்று பெரிய ஊடக கம்பெனிகளே வேலை செய்து வருகின்றன. இல்லையென்றால், பாகிஸ்தானில் என்-டி-டி-வி இருக்கமுடியாது. இருப்பினும், செயின்ட் தாமஸ் நம்பிக்கை விஷயத்தில் இப்படி அளவிற்கு அதிகமாக வேலை செய்வது கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

 9. S. Avudaiyappan Says:

  Priest puts St Thomas’s Kerala visit debate to rest
  Shali Ittaman, TNN Dec 30, 2006, 11.56pm IST

  http://articles.timesofindia.indiatimes.com/2006-12-30/india/27820181_1_christianity-syro-malabar-church-pope-benedict-xvi

  Father Benedict Vadakk-ekara may finally get the Christian world to agree that St Thomas, one of Christs 12 disciples, came to Kerala in 52 AD. It is an ancient debate about St Thomas that refuses to die. Even Pope Benedict XVI thought it important to say recently that the apostle went elsewhere.

  It is the debate that Benedict has settled in his book,’ Origin of Christianity in India’, soon to be published by the New Delhi YMCA.

  It is a work of history that has the backing of scholars and church leaders such as Dr K N Panikkar, Prof Scaria Zacharia, Archbishop Pedro Lopez Quintana (Vatican Embassy) and Major Archbishop Varkey Cardinal Vithayathil (Syro-Malabar Church).

  Obviously, much is going to be read into Benedicts book. For one it will be derived that Indian Christianity is as old as western Christianity. It will also be recognised that Christianity survived in India and, unlike in the West, did not suffer persecution.

  These interpretations are bound to impact the known Christian history. The big inference will, however, be on the identity of the Indian Christians and its impact on the many non-Christian Indians whose lines on home religion and nativity will be altered.

  Historically, it has never been fully accepted that St Thomas landed near the Cranganore sea port in Malabar and introduced Christianity to the Indians.

  There is no material evidence to prove it. His bones were also not found at the Mylapore tomb in Tamil Nadu, and hence, even his martyrdom there is suspect. (A version about the Portugese excavating bone parts and a spear head at the tomb is also doubted.)

  However, the traditions and practices of St Thomas Indian Christians, the descendents of those whom St Thomas supposedly converted, have pointed to his being there and attaining martyrdom.

  This is the first critique on all that has been said on the subject so far, says Benedict. “I have examined the arguments of the people who demand historical documentation to certify St Thomas arrival.

  I have also read and understood why others think it is unreasonable to expect history of 52 AD to be based on material facts and documentation. I believe I have taken my bet here with the study of the living and unbroken traditions of people.”

  Among various other things, he bases St Thomas case on: a) The date of arrival 52 AD tying with the disappearance of the Kingdom of Gondopharnes in North-West India and the Council of the Apostles in Jerusalem two events which are now historically proven; b) The 345 AD arrival of Thomas of Cana with a group of Christians and a bishop in India to bolster the Church of Apostle Thomas; c) The passing interest in the visits of John of Monte Corvino, Marco Polo, Bishop David, Bishop Theophilus and the delegates of King Alfred among the then Indian Christians sworn already to the St Thomas tradition; d) The consistent reference among Indian Christians to certain locations and certain families associated with St Thomas; and e) The insistence of Indian Christians over centuries to visit the Mylapore tomb on the Coromandel Coast on July 3, when the Monsoon is at its peak.

 10. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

  […] https://thomasmyth.wordpress.com/2011/02/28/thomas-myth-spread-by-dinamalar/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: