தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!
தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது. இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை! வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. |
உண்மைக் கிருத்துவர்களின் கவனத்திற்கு: நான் ஒரு இந்தியன், எல்லா நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பவன், மரியாதை செய்ய தயாராக உள்ளவன் என்ற நிலையில் உள்ளவன். அவ்வகையில் பரஸ்பரமாக, மற்ற நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ்வாறன அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். இந்நிலையில் இந்திய மதநம்பிக்கையாலர்கள் இருந்து கொண்டு அவரவர் வழியில் இருந்து கொண்டால் எந்த பிரச்சினைய்டும் இல்லை. ஆனல், குறிப்பாக தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, தொடர்ந்து பிரச்சார ரீதியில் ஊடகங்களில் மற்ற இடங்களில் நுழைப்பது, பரப்புவது மற்றுய்ம் பிரச்சாரம் செய்வது என்றிருந்தால் அதனை தட்டிக்கேட்க வேண்டியுள்ளது. குறிப்பபிட்ட கிருத்துவர்களின் நடவடிக்கைகள விமர்சிக்க வேண்டியுள்ளது. முன்னம் ஆங்கிலத்தில் நிறையவே http://www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்துள்ளேன். இங்கு அவற்றையே தமிழில் தர முயற்சிக்கிறேன்.
தெய்வ கிருஸ்துவை நம்புங்கள், வழிபடுங்கள், ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வந்தார், மேரி மேக்தலினை மணந்து கொண்டார், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார், காஷ்மீரத்தில் இறந்தார், கல்லறை / சமாதி உள்ளது என்று கதையடித்தால், நிச்சயமாக ஆதாரங்கள் கேட்கவேண்டியிருக்கும், ஆராய்ச்சி செய்யவேண்டியுருக்கும்.
அதேபோலத்தான் இந்த பொய்-பித்தலாட்ட தாமஸ் கட்டுக் கதையும்.
அதை வைத்துக்கொண்டு, அந்த பொய்-மாய்ஜால தாமஸ் இந்தியாவிற்கு வந்தான், திருவள்ளுவரைச் சந்தித்தான், அவருக்கு பைபிள் போதித்தான், அதை கொண்டுதான் திருக்குறள் எழுதினார்…………….என்றெல்லாம் கதையடித்தால் ஆராய்ச்சி செய்யவேண்டிருக்கும்.
தினமலரில் மேரியின் இடைக்கசை விவகாரம்: இந்த வருடம் – 2009 அளவிற்கு மீறி, தினமலரில் மேரி சொர்க்கத்திற்கு எழும்பியபோது, தனது இடைக்கச்சையை தாமஸிடம் நழுவவிட்டாள்…………….. அந்த இடைக்கச்சையின் பகுதி தாமஸூடன் புதைக்கபட்டது……………அந்த சித்திரம் உள்ளது………….என்றெல்லாம் புதிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது!
இந்த இடைக்கச்சை ஆராய்ச்சி தொடர்ந்தால், “மேரி மாதாவிற்கு” நன்றாக இருக்காது.
* இடைக்கச்சை என்றால் என்ன?
* மேரி ஏன் அதை அணியவேண்டும்?
* கன்னிதான் அணிவார்களா?
* திருமணம் செய்துகொண்டவர்களும் அணிவார்களா?
* பிறகு ஏன் அதை தாமஸிடம் நழுவவிட வேண்டும்?
* இடைக்கச்சையை நழுவவிட்டாள் என்றால்……………………………?
இப்படி பற்பல கேள்விகள் எழும்.
ஆகவே பொறுப்புள்ள கிருத்துவர்கள், தயவு செய்து இந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டு, பக்தியில் இரங்கினால், அவர்களது பாவத்தை / பாவங்களை கர்த்தர் மன்னிப்பார்.
குறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்யா பால், இடைக்கச்சை, இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், தாமஸ், தெய்வநாயகம், நம்பிக்கை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மததண்டனை, மேரி, மையிலை பிஷப்
2:35 முப இல் திசெம்பர் 11, 2009 |
ஏற்கெனவே இதைப் பற்றி எழுதியுள்ளதால், அதைக் கீழ்கண்ட தளத்தில் பார்க்கலாம்:
http://hamsa.org/vedaprakash-intro.htm
http://hamsa.org/vedaprakash-1.htm
http://hamsa.org/vedaprakash-2.htm
http://hamsa.org/vedaprakash-3.htm
http://hamsa.org/vedaprakash-4.htm
http://hamsa.org/vedaprakash-5.htm
http://hamsa.org/vedaprakash-6.htm
http://hamsa.org/vedaprakash-7.htm
http://hamsa.org/vedaprakash-8.htm
http://hamsa.org/vedaprakash-9.htm
http://hamsa.org/vedaprakash-10.htm
http://hamsa.org/vedaprakash-11.htm
http://hamsa.org/vedaprakash-12.htm
http://hamsa.org/vedaprakash-13.htm
http://hamsa.org/vedaprakash-14.htm
http://hamsa.org/vedaprakash-15.htm
http://hamsa.org/vedaprakash-16.htm
http://hamsa.org/vedaprakash-17.htm
11:42 முப இல் மே 21, 2012 |
மேலே குறிப்பிட்ட இணைத்தளங்கள் எதுவும் வேலை செய்யவில்லை.
அவற்றைப் பற்றிய சரியான – வேலை செய்யுனம் இணைத்தளங்களை குறிப்பிடவும்.
1:41 முப இல் திசெம்பர் 31, 2009 |
சமயம் பார்த்து பொய்களை அள்ளிவீசுவதில் இவர்களைப் போன்றவர்களைக் காணமுடியாது.
எதிர்பார்த்தபடியே, கிளம்பிவிட்டர்கள் போலும்.
இன்று ஒரு நண்பர், எனது கவனத்தைக் கீழ்காணும் தளத்திற்கு ஈர்த்தார்:
அதில் “St. Thomas In India: Myth or Truth?” என்ற கட்டுரை பதிவாகியுள்ளது:
http://folks.co.in/2009/11/st-thomas-in-india-myth-or-truth/
———————————————————————————-
Vedaprakash
December 30, 2009 • 9:27 pm
Your comment is awaiting moderation.
Anticipating, i have started a blog here, in Tamil to reach the Tamil knowing people.
https://thomasmyth.wordpress.com/
This “Anoop”, if i am correct, the same “Anoop”, who confronted in http://www.nasrani.net last year.
I have given enough evidences to them.
However, they want yo go by hoax, frauds and forgeries, in spite of the Madras high Court proceedings exposing their nasty dealings.
I am prepared to discuss anything on this issue.
———————————————————————————
எனது பதிலை இட்டுள்ளேன்.
பார்ப்போம், உரையாடல் தொடர்கின்றதா, இல்லையா என்று!
11:50 முப இல் மே 21, 2012 |
அங்கு 32 பதிகள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு நின்று விட்டன.
Veda Prakash was the Tamil researcher who helped Ishwar Sharan. His work should not be ignored. It is in Tamil and of great value to Tamil scholars and students. He is listed on the new website The St. Thomas Teller at http://the-st-thomas-teller.bl…
என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இணைதளமுனம் வேலை செய்யவில்லை.
2:13 பிப இல் ஜனவரி 1, 2010 |
நீங்கள் எழுப்பிய கேள்விகள் பல புதிராக உள்ளது.
ஏன் மறைக்க வேண்டும்.
அனைத்தையும் விளக்குங்களேன்.
10:34 முப இல் மே 22, 2010 |
நிச்சயமாக, பல பிரச்சினைகளை அணுகவதால் நேரமில்லாமல் போகிறது.
2:18 பிப இல் ஜனவரி 1, 2010 |
இடைக்கச்சை இங்கே உள்ளதாம்
//Display of the Sacred Girdle of the Virgin Mary in Prato
25th December 2009 from 06:00 p.m. to 08:00 p.m.
On December 25th, 2009 in Prato will be displayed the Sacred Girdle of the Virgin Mary (Ostensione della Sacra Cintola).
In the tradition dating back to the 4th century which carries the first news of a holy girdle that circled the womb of the Mother of God as preserved in Byzantium.
Prato keeps the Virgin Mary’s girdle under heavy lock and key year-round in the Duomo, but takes it out five times a year amid much religious pomp and some medieval drum rolling to show it to the crowds massed on the piazza.
For further information:
Prato Municipality
Ph.: +39 0574 1836385 – 1836220
http://www.tuscanypass.com/events_tuscany/event-details.html?eId=22445
10:36 முப இல் மே 22, 2010 |
நன்றி, நானும் விஷயங்களை சேகரித்து வைத்துள்ளேன்.
சரித்திர ரீதியில் சென்றால், பாவம், கிருத்துவர்களுக்கு, ஆதாரங்களே இல்லை, அதனால்தான், இப்படி, கட்டுக்கதைகளை பரப்பி, தமது நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர்.
2:01 பிப இல் ஏப்ரல் 19, 2010 |
It is disgrace for Christians, who are supposed to be decent and gentle in spreading myths like this!
10:37 முப இல் மே 22, 2010 |
But, they do not care and continue to do, as they do now also!
9:45 முப இல் ஓகஸ்ட் 1, 2010 |
[…] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை, https://thomasmyth.wordpress.com/2009/12/11/தாமஸ்-கட்டுக்கதை/ […]
11:08 முப இல் ஜனவரி 10, 2011 |
[…] [2] https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ […]
5:48 முப இல் பிப்ரவரி 28, 2011 |
[…] [3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ […]
9:26 முப இல் திசெம்பர் 31, 2011 |
[…] [9] https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ […]
4:07 முப இல் ஏப்ரல் 6, 2012 |
[…] [1] https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ […]
3:40 பிப இல் ஏப்ரல் 12, 2012 |
உண்மையான வரலாற்றை பிரதிபலிக்கும் அருமையான கட்டுரை வேதபிரகாஷ் அவர்களே…. உடையும் இந்தியா புத்தகத்தை நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன். இதிலுள்ள தகவல்கள் அதில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது பழைய பதிவுகளை படித்தப்பின் கண்கூடாகத் தெரிகிறது. இவ்வளவு வரலாற்று ஞானம் உள்ள தாங்கள் புத்தகம் வெளியிட இயலாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
இருப்பினும் முயற்சியை கைவிடாதீர்கள்… உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…..
உடையும் இந்தியாவின் துணை ஆசிரியர் தமிழ் நாட்டுக்காரர் தான்… ஒருவேளை அவரின் கைங்கரியமாக இருக்குமோ???
பிகு: நான் உடையும் இந்தியா புத்தகத்தின் பிரதான ஆசிரியரான ராஜிவ் மல்ஹோத்திராவின் பெரிய ரசிகன். இருமுறை இணையதள தந்தி (இ மெயில்) மூலம் உரையாடியுள்ளேன்… உங்களின் கட்டுரை பற்றியும் உங்களிடமிருந்து தகவல்கள் அவர் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் அவர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். பதிலளிப்பாரா என்று பார்க்கலாம்….
உங்களின் கட்டுரைகளுக்கு நன்றிகள் பல கோடி
11:54 முப இல் மே 21, 2012 |
ஆராய்ச்சி எனும்போது, முந்தைய புத்தகங்கள், ஆவணங்கள் முதலியவற்றைக் குறிப்பிடுவது ஆராய்ச்சி நெறிமுறையாகும்.
ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது எனும்போது, ஈஸ்வர் சரண் குறிப்பிடுகின்றார். அப்படியிருக்கும்போது, மற்றவர்கள் ஏன் மறைக்கின்றனர் என்று தெரியவில்லை.
இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் அன்பர்கள் இத்தகைய சர்ச்சைகளின் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
9:50 முப இல் செப்ரெம்பர் 4, 2019 |
[…] [3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ […]