தாமஸ் கட்டுக்கதை

தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.

இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது  எதில் சேர்த்தி என்று புரியவில்லை!

வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

உண்மைக் கிருத்துவர்களின் கவனத்திற்கு: நான் ஒரு இந்தியன், எல்லா நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பவன், மரியாதை செய்ய தயாராக உள்ளவன் என்ற நிலையில் உள்ளவன். அவ்வகையில் பரஸ்பரமாக, மற்ற நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ்வாறன அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். இந்நிலையில் இந்திய மதநம்பிக்கையாலர்கள் இருந்து கொண்டு அவரவர் வழியில் இருந்து கொண்டால் எந்த பிரச்சினைய்டும் இல்லை.  ஆனல், குறிப்பாக தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, தொடர்ந்து பிரச்சார ரீதியில் ஊடகங்களில் மற்ற இடங்களில் நுழைப்பது, பரப்புவது மற்றுய்ம் பிரச்சாரம் செய்வது என்றிருந்தால் அதனை தட்டிக்கேட்க வேண்டியுள்ளது. குறிப்பபிட்ட கிருத்துவர்களின் நடவடிக்கைகள விமர்சிக்க வேண்டியுள்ளது. முன்னம் ஆங்கிலத்தில் நிறையவே www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்துள்ளேன். இங்கு அவற்றையே தமிழில் தர முயற்சிக்கிறேன்.

தெய்வ கிருஸ்துவை நம்புங்கள், வழிபடுங்கள், ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வந்தார், மேரி மேக்தலினை மணந்து கொண்டார், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார், காஷ்மீரத்தில் இறந்தார், கல்லறை / சமாதி உள்ளது என்று கதையடித்தால், நிச்சயமாக ஆதாரங்கள் கேட்கவேண்டியிருக்கும், ஆராய்ச்சி செய்யவேண்டியுருக்கும்.

அதேபோலத்தான் இந்த பொய்-பித்தலாட்ட தாமஸ் கட்டுக் கதையும்.

அதை வைத்துக்கொண்டு, அந்த பொய்-மாய்ஜால தாமஸ் இந்தியாவிற்கு வந்தான், திருவள்ளுவரைச் சந்தித்தான், அவருக்கு பைபிள் போதித்தான், அதை கொண்டுதான் திருக்குறள் எழுதினார்…………….என்றெல்லாம் கதையடித்தால் ஆராய்ச்சி செய்யவேண்டிருக்கும்.

தினமலரில் மேரியின் இடைக்கசை விவகாரம்: இந்த வருடம் – 2009 அளவிற்கு மீறி, தினமலரில் மேரி சொர்க்கத்திற்கு எழும்பியபோது, தனது இடைக்கச்சையை தாமஸிடம் நழுவவிட்டாள்…………….. அந்த இடைக்கச்சையின் பகுதி தாமஸூடன் புதைக்கபட்டது……………அந்த சித்திரம் உள்ளது………….என்றெல்லாம் புதிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது!

இந்த இடைக்கச்சை ஆராய்ச்சி தொடர்ந்தால், “மேரி மாதாவிற்கு” நன்றாக இருக்காது.

* இடைக்கச்சை என்றால் என்ன?

* மேரி ஏன் அதை அணியவேண்டும்?

* கன்னிதான் அணிவார்களா?

* திருமணம் செய்துகொண்டவர்களும் அணிவார்களா?

* பிறகு ஏன் அதை தாமஸிடம் நழுவவிட வேண்டும்?

* இடைக்கச்சையை நழுவவிட்டாள் என்றால்……………………………?

இப்படி பற்பல கேள்விகள் எழும்.

ஆகவே பொறுப்புள்ள கிருத்துவர்கள், தயவு செய்து இந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டு, பக்தியில் இரங்கினால், அவர்களது பாவத்தை / பாவங்களை கர்த்தர் மன்னிப்பார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 பதில்கள் “தாமஸ் கட்டுக்கதை” க்கு;

  1. vedaprakash சொல்வதென்னவென்றால்:

    ஏற்கெனவே இதைப் பற்றி எழுதியுள்ளதால், அதைக் கீழ்கண்ட தளத்தில் பார்க்கலாம்:

    http://hamsa.org/vedaprakash-intro.htm

    http://hamsa.org/vedaprakash-1.htm

    http://hamsa.org/vedaprakash-2.htm

    http://hamsa.org/vedaprakash-3.htm

    http://hamsa.org/vedaprakash-4.htm

    http://hamsa.org/vedaprakash-5.htm

    http://hamsa.org/vedaprakash-6.htm

    http://hamsa.org/vedaprakash-7.htm

    http://hamsa.org/vedaprakash-8.htm

    http://hamsa.org/vedaprakash-9.htm

    http://hamsa.org/vedaprakash-10.htm

    http://hamsa.org/vedaprakash-11.htm

    http://hamsa.org/vedaprakash-12.htm

    http://hamsa.org/vedaprakash-13.htm

    http://hamsa.org/vedaprakash-14.htm

    http://hamsa.org/vedaprakash-15.htm

    http://hamsa.org/vedaprakash-16.htm

    http://hamsa.org/vedaprakash-17.htm

  2. vedaprakash சொல்வதென்னவென்றால்:

    சமயம் பார்த்து பொய்களை அள்ளிவீசுவதில் இவர்களைப் போன்றவர்களைக் காணமுடியாது.

    எதிர்பார்த்தபடியே, கிளம்பிவிட்டர்கள் போலும்.

    இன்று ஒரு நண்பர், எனது கவனத்தைக் கீழ்காணும் தளத்திற்கு ஈர்த்தார்:

    அதில் “St. Thomas In India: Myth or Truth?” என்ற கட்டுரை பதிவாகியுள்ளது:

    http://folks.co.in/2009/11/st-thomas-in-india-myth-or-truth/

    ———————————————————————————-
    Vedaprakash
    December 30, 2009 • 9:27 pm
    Your comment is awaiting moderation.

    Anticipating, i have started a blog here, in Tamil to reach the Tamil knowing people.

    http://thomasmyth.wordpress.com/

    This “Anoop”, if i am correct, the same “Anoop”, who confronted in http://www.nasrani.net last year.

    I have given enough evidences to them.

    However, they want yo go by hoax, frauds and forgeries, in spite of the Madras high Court proceedings exposing their nasty dealings.

    I am prepared to discuss anything on this issue.
    ———————————————————————————
    எனது பதிலை இட்டுள்ளேன்.

    பார்ப்போம், உரையாடல் தொடர்கின்றதா, இல்லையா என்று!

  3. Joshua Francis சொல்வதென்னவென்றால்:

    நீங்கள் எழுப்பிய கேள்விகள் பல புதிராக உள்ளது.

    ஏன் மறைக்க வேண்டும்.

    அனைத்தையும் விளக்குங்களேன்.

  4. Joshua Francis சொல்வதென்னவென்றால்:

    இடைக்கச்சை இங்கே உள்ளதாம்
    //Display of the Sacred Girdle of the Virgin Mary in Prato
    25th December 2009 from 06:00 p.m. to 08:00 p.m.

    On December 25th, 2009 in Prato will be displayed the Sacred Girdle of the Virgin Mary (Ostensione della Sacra Cintola).
    In the tradition dating back to the 4th century which carries the first news of a holy girdle that circled the womb of the Mother of God as preserved in Byzantium.
    Prato keeps the Virgin Mary’s girdle under heavy lock and key year-round in the Duomo, but takes it out five times a year amid much religious pomp and some medieval drum rolling to show it to the crowds massed on the piazza.

    For further information:
    Prato Municipality
    Ph.: +39 0574 1836385 – 1836220
    http://www.tuscanypass.com/events_tuscany/event-details.html?eId=22445

    • vedaprakash சொல்வதென்னவென்றால்:

      நன்றி, நானும் விஷயங்களை சேகரித்து வைத்துள்ளேன்.

      சரித்திர ரீதியில் சென்றால், பாவம், கிருத்துவர்களுக்கு, ஆதாரங்களே இல்லை, அதனால்தான், இப்படி, கட்டுக்கதைகளை பரப்பி, தமது நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர்.

  5. K. Venkatraman சொல்வதென்னவென்றால்:

    It is disgrace for Christians, who are supposed to be decent and gentle in spreading myths like this!

  6. கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் – விவரம் « இந்தியாவில் கிருத்துவம் சொல்வதென்னவென்றால்:

    [...] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை, http://thomasmyth.wordpress.com/2009/12/11/தாமஸ்-கட்டுக்கதை/ [...]

  7. தாமஸ்கட்டுக்கதை சொல்வதென்னவென்றால்:

    [...] [2] http://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ [...]

  8. தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை! « தாமஸ்கட்டுக்கதை சொல்வதென்னவென்றால்:

    [...] [3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது!, http://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ [...]

  9. தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம சொல்வதென்னவென்றால்:

    [...] [9] http://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/ [...]

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.